முதன் முதலில் மனிதன் பறக்க வேண்டும் என்று பல முயற்சிகளை செய்தான். பல முயற்சிகள் தோல்வி அடைந்தாலும் இறுதியாக ரைட் பிரதர்ஸ் விமானத்தைக் கண்டுபிடித்தார்கள்.
இன்று பல வகையான விமானங்கள் உண்டு. அவை
எப்படி பறக்கிறது என்று பார்ப்போம். விமானம் பறப்பதற்கு முக்கிய காரணம் airfoil
தொழில்நுட்பம் .விமானத்தின்
இறக்கைகள் விமானம் மேலெழும்பி பறக்க உதவுகிறது.விமானத்தின் இறக்கை வளைவான
வடிவத்தில் இருக்கும்.
இதனை curve
shape என்று அழைப்பார்கள்.இந்த
வடிவம் இறக்கையில் மோததும் காற்றை கீழே தள்ளுகிறது. இங்கே நியூட்டனின் மூன்றாம்
விதி வேலை செய்கிறது .விமானத்தின் இறக்கை காற்றை கீழே தள்ளும் போது காற்று
விமானத்தை மேலே தள்ளும். இந்த நிகழ்வுதான் விமானத்தை மேலே எழும்பி பறக்க உதவுகிறது.
விமானம் மேலே எழும்பிய உடன் அவை
சீராகவும் நேராக பறக்க விமானத்தின் எஞ்சின்
(Engine) உதவுகிறது. இன்றைய நவீன விமானங்களில் Turbo
Fanஎஞ்சின்கள் (
Engine ) பயன்படுத்தப்படுகிறது.
Turbo Fanஎஞ்சின்கள்
(Engine)அதிகப்படியான
Thrust என்று அழைக்கப்படும் உந்த சக்தியை
வெளிப்படுத்தி விமானத்தை நேராக பறக்க உதவுகிறது.
விமானம் பறப்பதற்கு விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள மூன்று பாகங்கள் உதவுகின்றன .அவற்றை
Flap,Slat,Aileron என்று அழைக்கின்றனர்.
விமானம் தரையிலிருந்து மேலே எழும்பி
ஓடுதளத்தில் ஓடும்போது Flap மற்றும் Slat கீழே
இறக்குவார்கள்.இது இறக்கையின் பரப்பளவையையும்Air
Foil ன் வளைவையும் அதிகரிக்கும்.இதனால் அதிக ஆற்றல்
உருவாகி விமானம் மேலே எழும்புகிறது.
ஒரு குறிப்பிட்ட தொலைவை விமானம்மேலே Flap
மற்றும் Slatயை அதன் பழைய
இடத்திலேயே வைத்து விடுவார்கள்.நேராக பறக்கும் விமானத்தை கீழே இறக்க விமானத்தின்
பின்பகுதியில் உள்ள வரை
elivaterயை கீழே இறக்கினால் விமானம் கீழே
இறங்கும்.
அதேபோல விமானத்தின் பறக்கும் உயரத்தைக் கூட்ட
விரும்பினால் elivaterயை மேலே
தூக்கினால் போதும்.
விமானத்தின் திசையை மாற்ற விமானத்தின்
பின்பகுதியில் செங்குத்தாக இருக்கும் rudderயை
திருப்பினால் போதும்.ஆனால் பொதுவாக
இந்த முறையில் விமானத்தை திருப்பினால் விமானத்தின் உள்ளே இருக்கும் பயணிகள்
அதிர்வை உணர்வார்கள்.
இதனால் விமானத்தின் இறக்கையில் உள்ள Aileronகளில்
ஒன்றை மேலேயும் ஒன்றை கீழேயும் வைத்தால் சுமுகமாக விமானம் திரும்பும்.
விமானம் தரையிறங்க விமானத்தின் Flapமற்றும்
Slatயை மேலே தூக்கு
வார்கள். அதேபோல விமானத்தின் இறக்கையில் உள்ள spoilerரையும்தூக்குவார்கள்.
இது விமானம் தரை இறங்க உதவும் .
விமானம் மேலே பறக்க விமான இறக்கையில்
உள்ள Aerofoilவடிவம்
உதவியது போல ஹெலிகாப்டர் மேலே பறக்க ஹெலிகாப்டரின் Fanல்
உள்ளவடிவம் உதவுகிறது.
ஹெலிகாப்டரின் Fan
சுற்ற Turbo shaft Engine உதவுகிறது.Turbo
shaft Engineல் இரண்டுவித அமைப்பு உண்டு ஒன்று compressor
setமற்றொன்று power
shaft set.இந்த power
shaft setதான் ஹெலிகாப்டரின் Fanனை
சுற்ற வைக்க உதவுகிறது.
ஹெலிகாப்டரில்இரண்டு வித Fanகள்
உண்டு.ஒன்றுHead
Propeller மற்றொன்று Tail
Propeller.இந்த Head
Propellerமட்டும் சுற்றிக் கொண்டிருந்தால்
ஹெலிகாப்டர் அதற்கு எதிர் திசையில்சுற்றிக்கொண்டிருக்கும்.
Head Propellerசுற்றும்போது
Tail Propellerம் சுற்றினால்மட்டுமே
ஹெலிகாப்டர் மேலே எழும்ப முடியும். இல்லையேல் ஹெலிகாப்டர் ஒரே இடத்தில்
சுற்றிக்கொண்டே இருக்கும்.
இந்த இரண்டு Propellerகளும்சுற்றினால்
மட்டுமே ஹெலிகாப்டரை நம்மால் இயக்க செய்ய முடியும்.
ஹெலிகாப்டரை கட்டுப்படுத்த மூன்று
முக்கிய கருவிகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். முதலில் collective
என்ற
கட்டுப்பாட்டு கருவிFanல் உள்ள ரோட்டார்
blade angleளை மாற்ற உதவுகிறது.
collectiveயைமேலே
தூக்கினால்ஹெலிகாப்டர் மேலே எழும்பும்.collectiveயைகீழே
இறக்கினால் ஹெலிகாப்டர் கீழே இறங்கும்.
இரண்டாவது pedalலை அழுத்தினால் அது ஹெலிகாப்டரின்
பின்பகுதியில் உள்ள rotterரை கட்டுப்படுத்தும். பின்பகுதி rotter
bladeயைcontrolசெய்வதன் மூலம்ஹெலிகாப்டர்நமக்கு வேண்டிய திசையில் திரும்பும்.
அடுத்தது stick அல்லதுcyclic என்ற கருவி
ஹெலிகாப்டர் முன்னே அல்லது பின்னே போக உதவுகிறது.