தீம் படங்களை வழங்கியவர்: kelvinjay. Blogger இயக்குவது.

Best of SFIT

Space

Technology

Physics

Astronomy

Experts

collaboration

» » செயற்கைகோளின் எரிபொருள்


பூமியிலிருந்து செயற்கைகோள் rocket மூலம் விண்ணில் ஏவபட்டு leo,neo மற்றும் gio என்ற மூன்று இடங்களில் நிறுத்தப்படுகிறது.இப்படி நிறுத்தப்படும் செயற்கைக்கோள்பூமியைசுற்றுகிறது.அது பூமியின் ஈர்ப்பு விசையினால் அது பூமியை நோக்கி கீழே நகர ஆரம்பிக்கும்.

அப்பொழுது அதன் உயரத்தை கூட்டுவதற்காக Vernier thruster பயன்படுத்தப்படுகிறது.இவற்றிற்கு பொதுவாக hypergolic fuel மற்றும் oxidizer கலவை உபயோகப்படுத்தப்படுகிறது.


அதாவது monomethylhydrazine எரிபொருளாகவும் dinitgen tetroide oxidizerராகவும் பயன்படுத்துகின்றனர்.Geo stationairy sateliteகள் 15 வருடங்கள் பூமியை சுற்றி வரும்.இந்த வகை செயற்கைக்கோளிள்fuel இருக்கும். ஒரு செயற்கைகோளின் ஆயுட்காலம் அதன் எரிபொருளை சார்ந்தே உள்ளது.

 

பூமிக்கு அருகில் பறக்கும் செயற்கைகோளிள் குறிப்பாக இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் களில் அவ்வபோது அதன் உயரத்தைக் கூட்ட Thruster பயன்படுத்தப்படுகிறது. இந்தThruster அதற்கு தேவையான எரிசக்தியை அவ்வப்போது நிரப்புகின்றனர்.நமது சூரிய குடும்பத்தை தாண்டி சென்று கொண்டிருக்கும் voyager செயற்கைக்கோளுக்கு சக்திக்கொடுக்க சூரியசக்தி உதவாது.

 

 ஆதலால் இதில் plutonium 234 பயன்படுத்தப்படுகிறது. இதனை voyagerஉள்ள radioisotope thermoelectric generatorரில் வைத்துள்ளனர். இந்த radioisotope thermoelectric generators ,radioactive materialகளைவெப்பமாக மாற்றி வெப்பத்திலிருந்து மின்சக்தியை உண்டு பண்ணி voyagerருக்கு சக்தியூட்டுகிறது.

 

இது போல பூமிக்கு அருகில் இருக்கும் செயற்கைகோள்களுக்கும் விண்வெளியில் பறக்கும் செயற்கைகோள்களுக்கும்வெவ்வேறு விதமான எரிபொருளை பயன்படுத்துகின்றனர்.Low earth orbitல் பறக்கும்செயற்கைகோள்களிள் எரிபொருட்கள் இல்லையென்றால் அவை பூமியில் வந்து விழுந்து விடும்.

 

அதே போல geocentric earth orbitல் பறக்கும் செயற்கைக்கோள்களும்,medium earth orbitல் பறக்கும் செயற்கைக்கோள்களும் எரிபொருள் தீர்ந்து விட்டால் அவை விண்வெளியில் மிதக்க ஆரம்பிக்கும்.

 

எரிபொருள் இல்லாமல் விண்வெளியில் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் பறந்து கொண்டிருக்கின்றன.அவற்றை space junk என்று அழைக்கிறார்கள்.space junkனை space durbish என்றும் அழைக்கின்றனர்.July 5 2016ல் united states stratigic comment 5 லட்சம் செயற்கைக்கோளின் பாகங்கள் மிதப்பதை கண்டறிந்துள்ளது.இவை வேலை பார்க்கும்செயற்கைக்கோள்களிள் மோதினால் செயற்கைக்கோள்கள் பாதிப்படையும் வாய்ப்புள்ளது. இதனால் EuropeanSpaceOrganaisation அவற்றை robotic armகளைக் கொண்டு அப்புறப்படுத்தலாம் என்ற திட்டத்தை தொடங்கி உள்ளது.

«
Next
புதிய இடுகை
»
Previous
பழைய இடுகைகள்