கதிரியக்கம் என்ற உடனே நம் நினைவுக்கு வருவது அணுகுண்டு வெடிப்புநிகழ்வதால் தான். ஆனால் வானவில்லுக்கும்,எலும்பு முறிவிற்கும் கூட தொடர்பு உண்டு.
கதிரியக்கம்பற்றி அறிந்துகொள்ள இருவேறு நிகழ்வுகளில்
கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கண்டுபிடிப்பை குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டும்.
ஒன்று எலக்ட்ரோ மேக்னடிக் ரேடியேஷன் மற்றொன்று Nuclear ரேடியேஷன்.எலக்ட்ரோ
மேக்னடிக் ரேடியேஷன் என்பது மின் மற்றும் காந்த அலைகளை உள்ளடக்கிய ஒரு தூய சக்தி .இந்த
அலைகளைகளில்உண்டாகும் வேகத்தைக் கொண்டு அவற்றின் சக்தியை அறிய முடியும்.
இதன் குறைந்த அலைவரிசையில்
தான் ரேடியோ மற்றும் infrared மற்றும் காணக்கூடிய ஒளி.
அதிக அலை வரிசையில் அல்ட்ரா வைலட் ,x-ray மற்றும் காமா கதிர்கள் உண்டாகிறது. நவீன காலத்தில் எலக்ட்ரோ
மேக்னடிக் கதிர்களைஅனுப்பவும் கண்டறியவும் முடியும் .இப்படி அனுப்பப்படும் தகவலை
radio waveவாக Email மூலம் அலைபேசியில் டவுன்லோட் செய்ய முடியும்.
Nuclear Radiotion என்பது Atomic Nucleausல் தொடங்குகிறது.Positive
chargeள்ள protonகள்ஒன்றை ஒன்று விலக்கும். இந்த விலக்கும்நிகழ்வினை சரி செய்ய strong Nuclear Forceஎன்ற
நிகழ்வு உண்டாகி அணுக்கருவை அப்படியே வைத்திருக்கும் .ஆனால் சில புரோட்டான்
மற்றும் நியூட்ரான்கள்நிலையில்லா தன்மையை அடைகிறது.
அதனை isotopeஎன்கின்றோம்.isotopeஎன்பது
நிலையில்லாதன்மையையோ அல்லது கதிரியக்கம் உடைய தன்மையையோ அடைகிறது. இவை சக்தியையோ துகளையோ
தொடர்ந்து வெளியிட தொங்கும். அதனையே Nuclear Radiation என்கின்றோம்.Nuclear
Radiationஎன்பது இயற்கையாகவே கிடைக்கிறது.அதாவது ரேடான் என்ற வாயு நிலத்திலிருந்து
கதிரியக்கத்தைதருகிறது. வாழைப்பழத்தில் கூட சிறிய அளவில் radio active பொட்டாசியம்
உள்ளது.இப்படி கதிரியக்கம் எங்கும் நிறைந்துள்ளது. எல்லா கதிரியக்கத்தால் நமக்கு
பாதிப்பில்லை.கதிரியக்கத்தால் அனுவில் இருக்கும் நியூட்ரான் நீக்கினால் அது நமது
டி.என்.ஏவை சேதப்படுத்திவிடும். இதனை ionizing radiation என்கிறோம்.
அணுவில் எலெக்ட்ரான் குறைந்தாலோ அல்லது கூடினாலும் அதனை ionize என்றழைக்கின்றோம்.எல்லா
nuclear கதிரியக்கமும் ionizing அடைகிறது. அதில் அதிக சக்தியுடைய எலக்ட்ரோ
மேக்னடிக் கதிரியக்கமானgama,xray மற்றும் புற ஊதா கதிர்களால் அதிக பாதிப்புகள்
உண்டு.
இதனால் தான்xray
பயன்படுத்தும் போது அது கவனமாகவும் பல பாதுகாப்பு அம்சங்களுடன் உபயோகிக்கின்றோம்.
செல்போன் மற்றும் Microwave ovenகளால் குறைந்த அளவே ionizing
கதிரியக்கம் உண்டாகிறது.அதனால் அவற்றால் அதிக பாதிப்புகள் ஏற்படுவதில்லை.
குறைந்த நேரத்தில் அதிக அளவு கதிரியக்கம் நம் மீது பட்டால் பெரிய
பாதிப்புகளை ஏற்படுத்தும்.நாம் இதனால் இறந்து கூட போகலாம்.
இந்த கதிவீசானது இயற்கையகாவோ அல்லது செயற்கையாகவோநம் மீது தினமும்
படுகிறது.நாம் எந்த அளவுக்கான ரேடியேஷன் ஆல் பாதிக்கப்படுகிறோம் என்பதை seivert
என்ற அளவு கொண்டு அறிவியலாளர் கள் கண்டுபிடிக்கின்றனர். ஒரு seivertஅளவுடைய
கதிரியக்கம் நம் மீது பட்டால் அது ஒரு மணி நேரத்தில் குமட்டலை நமக்கு உருவாக்கும்
4seivertபட்டால் உடனே மரணமடைந்து
விடுவோம்.ஆனால்ஒரு வருடத்தில் சராசரியாக 6.5 மில்லிseivert அளவுடைய கதிரியக்கத்தையேஉள்
வாங்குகிறோம். அதில் மூன்று மடங்கு Radonகளால் உண்டாகிறது.
5 மைக்ரான்radiation அளவே xrayயின் போது உள்வாங்குகிறோம்.ஒரு
வருடத்தில் நாம் உள்வாங்கும் கதிரியக்கத்தை பெற 1700 முறை xray எடுக்க வேண்டும்.ஒரு நாளைக்கு
170 வாழைப்பழத்தை உண்டாலே ஒரு வருடம்
முழுவதும் நாம் பெறும் கதிரியக்கத்தைஉருவாக்க முடியும்.
நாம் கதிரியக்கம் நிறைந்த
உலகிலேயே வாழ்கிறோம்.அதில் பலவும் non ionizing என்பதே உண்மை.கதிரியக்கத்தைகண்டறிந்த
மேரி க்யூரி இவ்வாறாக கூறுகிறார், உலகில் நாம் எதற்கும் பயப்படத் தேவையில்லை நாம்
ஒன்றைப் புரிந்து கொண்டாலே போதுமானது இது நாம் புரிந்து கொள்ளும் நேரம்.அப்போதுதான்
நாம் பயம் இல்லாமல் வாழ முடியும்.