தீம் படங்களை வழங்கியவர்: kelvinjay. Blogger இயக்குவது.

Best of SFIT

Space

Technology

Physics

Astronomy

Experts

collaboration

» » ஒளி ஆண்டு எப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டது ?


கலிலியோவின் காலத்தில் ஒளியின் வேகம் இன்ஃபினிட்டி என்று அறிவியலாளர்கள் நம்பி வந்தனர்.முதன்முதலில் ஒளியின் வேகத்தை அளக்க கலிலியோ ஒரு முறையைக் கையாண்டார். இரண்டு நபர்கள் கையில் விளக்குகளை கொடுத்து அவர்களை எதிரில் இருக்கும் இரண்டு மலைகளில் நிற்க வைத்து இந்த இரண்டு நபர்கலிடமும்ஒளி எவ்வளவு வேகத்தில் சென்று அடைகிறது என்பதை கணக்கிட முடிவு செய்தார்.

இந்த ஆய்வை கொண்டு இவரால் ஒளியின் வேகத்தை அளக்க முடியவில்லை. இந்த ஆய்வு பற்றி Dialogues Concerning two new science என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.

அதன் பிறகு வந்த Newton Prism கொண்டு ஒளியை பற்றி ஆராய்ந்தார். Newton ஒளியின் திசைவேகம் அளவற்றது என்றார்.

இதன் பிறகு 1675ல் Ole Rømer என்ற ஆராய்சியாளர் தனது தொலைநோக்கியை கொண்டு வியாழன் கிரகத்தை ஆராய்ந்தார். IO வியாழனின் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு 42.5 மணி நேரம் ஆகும் என கணக்கிடபட்டது அனால் எல்லா நேரங்களிலும் அது, இதே நேரத்தை எடுத்து கொள்வதில்லை. ஒரு சில நேரங்களில் அதிகமாகவும் சில நேரங்களில் 42.5 மணி நேரமாகவும் எடுத்து கொண்டது. இது ஏன் என்று அவர்கள் ஆராய்ந்தார்கள்.

பூமி, jupiter மற்றும் வியாழன் இவை மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது Io வியாழன் கிரகத்தை சுற்றி வரும் நேரம் குறைவாகவும் , பூமி, jupiter மற்றும் சூரியன் வியாழன் இவை மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது Io வியாழன் கிரகத்தை சுற்றி வரும் நேரம் அதிகமாகவும் உள்ளதை கண்டுபிடித்தனர்.

Io-விலிருந்து ஒளி பூமியை வந்தடைவதற்கான தூரம் அதிகமாக உள்ளது இந்த தூரத்தால் கொஞ்சம் நேரம் அதிகமாக எடுத்து கொள்கிறது.

இதன் மூலம் ஒளி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தான் பயணிக்கும் என கண்டறிந்தனர். இதை வைத்து ஒளியின் திசை வேகத்தை அளந்தனர்.

அது 225620 கிலோமீட்டர் பெர் செகண்ட் (kilometer per second)னால் இது சரியான அளவீடு இல்லை. இதற்கு காரணம் பூமி சூரியனை சுற்றி வரும் பாதையின் தொலைவை சரியாக கணகிடாமல் விட்டது தான்.

இதன் பிறகு வந்த ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல்ல் என்ற ஆராயிச்சியாளர் மின்னியல் மற்றும் காந்தவியல் இரண்டயும் ஒன்றாக சேர்த்து மின்காந்தவியல் என்ற ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்தார்.

இந்த ஆராயிச்சியின் படி ஒளியின் திசைவேகம் constant என நிறுவினார்.

இதன் மூலம் ஒளியின் வேகம் நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் என நிறுவினார்.

இரண்டாம் உலக போர் காலத்தில் Louis Essel மற்றும் Goldensmith என்ற ஆராய்ச்சியாளர்கள் Resonant cavity wave meter என்ற கருவியை கொண்டு ஒளி நொடிக்கு 299792458 per second என்ற வேகத்தில் பயணிக்கிறது என்று கண்டறிந்தனர்.

ஒளியின் வேகம் ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு ஆராய்ச்சியின் வழியாக கண்டறியப்பட்டது!

 

«
Next
புதிய இடுகை
»
Previous
பழைய இடுகைகள்